Profile
Name
SangamTalks Tamil
Description
இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பிடியிலிருந்து இந்திய வரலாறு, நாகரிகம் மற்றும் கலாச்சாரம் பற்றிய கதைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு மெய்யார்வமிக்க முயற்சி தான் ‘சங்கம் டாக்ஸ்' . 'சங்கம் டாக்ஸ்' தற்போதைய திரிக்கப்பட்ட கருத்தாடல்களை உடைப்பதும், இந்திய மனதை காலனித்துவதிலிருந்து விடுவிப்பதும், இந்திய நாகரிகத்தை உண்மையான இந்திய மனப்பான்மையில் உயிர்ப்பிப்பதும் இப்பேச்சுக்களின் நோக்கமாகும்.
'சங்கம் டாக்ஸ்' வரலாறு, பொருளாதாரம், பாரத மொழிகள், கல்வி, கலாச்சாரம், கோயில்கள், தர்மம், மரபுகள், பாலின பிரச்சினைகள் மற்றும் தற்போதைய சூடான தலைப்புகள் போன்ற முக்கியமான தலைப்புகளில் புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் பேச்சுத் தொடராகும். இந்தத் தலைப்புகள் பாரத அல்லது தார்மீகக் கண்ணோட்டத்தின் மூலம்
பாரதக் கதைகளை மீண்டும் ஸ்தாபிப்பதற்கும், பண்டைய அறிவுசார் பாரம்பரியத்தை புதுப்பிப்பதற்கும், இந்திய நாகரீகத்திற்க்குப் புத்துயிர் அளிப்பதற்கும் ஆராயப்படுகின்றன. இதனால் இந்தியர்கள் தங்களை தங்கள் கடந்த காலத்திற்கு நன் முறையில் தொர்புபடுத்திக்கொள்ள முடியும்

Subscribers
2K
Subscriptions
Friends (7)
Channel Comments
There are no comments for this user.
Add comment