Loga devi muthusamy5061
Loga devi muthusamy5061's Channel
 
 
 
Loga devi muthusamy5061
Profile
 
Name
Loga devi muthusamy5061
Description
♥♥ முருகன் தீவிர பக்தை....♥♥
♥♥ கடவுளின் சிறப்பான படைப்பு ♥♥
உங்களால் நாங்களும் மகிழ்திருப்போம் உற்சாக படுத்துங்கள்
சப்ஸ்கிரைப் சேர் & லைக்.... நன்றி..🙏


Subscribers
2.08K
Subscriptions
Friends
Channel Comments
anbusudhakitchen (4 minutes ago)
முருங்கைக்கீரை ராகி அடை நல்ல சத்தான ரெசிபி. பகிர்ந்த லோகா உங்களுக்கு நன்றி. ஸ்பெஷல் தேங்க்ஸ் டு அத்தை.
kappiyasvillagekitchen78 (10 minutes ago)
முருங்கைக்கீரை வரமிளகாய் நெய்யில் வதக்கி எடுத்து ராகி அடை செய்த விதம் அருமை அதற்கு இணையாக தக்காளி சட்னி அருமை
S.K.Favourite (17 minutes ago)
சூப்பர் பதிவு 3:00
AranTamil (28 minutes ago)
Healthy sharing!!
Manjuma-z4l (31 minutes ago)
Lk 7 loga akkawatchingராகி அடைசெய்முறை விளக்கம் அ௫மைஅதனுடன் சேர்ந்து தக்காளி சட்டினிதெளிவான விளக்கம் அளித்துள்ளார்மிக்க நன்றி
JothiM.Haisister (47 minutes ago)
முருங்கைக்கீரை ராகி அடை சூப்பர் அக்கா செய்முறை விளக்கம் தெளிவாக சொல்லி இருக்கீங்க அக்கா வாய்ஸ் சூப்பர்.
AnithaSasi-90 (51 minutes ago)
ராகி அடை மிக அருமை அக்கா
சூப்பர் ️️️
mahatamilkolangal (2 hour ago)
அருமையான பதிவு சிஸ்டர்
SethulakshmiMurugasen (3 hours ago)
அருமை மா
s.k.favouritevideos8091 (7 hours ago)
அருமையான முருங்கைக் கீரை ராகி அடை சூப்பர்
தமிழ்Pv (3 hours ago)
அட அட ராகி அடை அருமை அக்கா
nithya-ll5zl (11 hours ago)
Akka superosuprru
pillaitamil21224 (23 hours ago)
ராகி அடை சூப்பர், சுவையான செய்முறை நான் புதிய நண்பன், done இணைந்திருங்கள்
revathivijiyakumar (20 hours ago)
Supper Akka
0:14 . கண்காணிப்பு. முருங்கை கீரை மற்றும் ராகி மற்றும் மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் 0:49 எல்லாம் கலந்து பஜ்ஜி போல பிரட்டி தோசைக்கல் அடுப்பில் நெருப்பு பற்ற வைத்து அதன் மேல் வைத்து எண்ணெய் தேய்த்து மாவை தட்டி 2:32 நன்றாக வேக வைத்து எடுத்து தக்காளி துவையல் சேர்த்து சாப்பிட்டால் சிறப்பாக உள்ளது என்று கூறிய உங்கள் கருத்து மற்றும் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் உடன்பிறப்பு அவர்களே. 3:00
vaishuskitchen5097 (4 hours ago)
சத்தான..அடை...நா கருப்பட்டில.நெய் கலந்து சாப்டுவேன்...சூடாக சப்டா..செமையா இருக்கும்
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.30 main response parse finish at: 0.90 getAdditionalSections finish at: 1.10 applyHTML finish at: 2.20