பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ்'s Channel
 
 
 
 
 
பிள்ளைத்தமிழ்
Profile
 
Name
பிள்ளைத்தமிழ்
Description
எனது “பிள்ளைத்தமிழ்” சேனலுக்கு வரவேற்கிறேன். எனது பதிவுகளால் உங்களை உற்சாகமாகவும், மறக்க முடியாததாகவும் அடையச் செய்வதே எனது லட்சியம். இதில் சிறந்த சங்க காலப் பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்களை தொகுத்து வழங்குகிறேன்.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும். அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக்கவியில் பாடவில்லையாயின், நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும்.

Subscribers
407
Subscriptions
Friends
Channel Comments
Capsicum-bg8nz (3 minutes ago)
mrsmeenutime (10 minutes ago)
மிகவும் நல்ல பதிவு
Capsicum-bg8nz (27 minutes ago)
like 8
swamysa5696 (31 minutes ago)
மிக சிறப்பான பதிவு
GOWSHIABIVLOGTAMIL (46 minutes ago)
Lk5 Beautiful share
tamilverses991 (52 minutes ago)
மீனாட்சி அம்மை நம் அனைவருக்கும் அருள்புரியட்டும்
RamesiKumari (2 hour ago)
anahafoods2835 (1 hour ago)
good sharing friend
SHsamayalandvlog (3 hours ago)
Very nice sharing dr anna
cooktaste3955 (17 hours ago)
Lk2 குமரகுருபரர் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடல் மற்றும் பொருள் விளக்கம் மிகவும் அற்புதமாக இருக்கிறது மிகச் சிறந்த பகிர்வு 3:11
nellaiharini (20 hours ago)
Beautiful sharing ma
AjitKumar-el7tz (6 hours ago)
408 done
heypachchaikili (5 hours ago)
nice
Tirunelvelicartoons (13 hours ago)
nice
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.20 main response parse finish at: 0.60 getAdditionalSections finish at: 0.80 applyHTML finish at: 2.40