Profile
Name
Sudar Karunaiprakasam
Description
வணக்கம் நண்பர்களே,
உங்கள் அனைவரையும் சுடர்கருணைப்பிரகாசம் channel அன்போடு வரவேற்கிறேன்.
என்னுடய channel எல்லாவிதமான videos,
ரங்கோளி மற்றும் வீட்டுகுறிப்புக்கள், veg and non veg Recipes எனக்கு விருப்பமான அனைத்து videos உங்களுக்காக.
PLEASE SUBSCRIBE AND SHARE FRIENDS
சந்தோஷம் ஆக சமையல் செய்து, அன்போடு பரிமாறி, ஆரோக்கியமாக வாழுங்கள்.
நன்றி .
உங்கள் அனைவரையும் சுடர்கருணைப்பிரகாசம் channel அன்போடு வரவேற்கிறேன்.
என்னுடய channel எல்லாவிதமான videos,
ரங்கோளி மற்றும் வீட்டுகுறிப்புக்கள், veg and non veg Recipes எனக்கு விருப்பமான அனைத்து videos உங்களுக்காக.
PLEASE SUBSCRIBE AND SHARE FRIENDS
சந்தோஷம் ஆக சமையல் செய்து, அன்போடு பரிமாறி, ஆரோக்கியமாக வாழுங்கள்.
நன்றி .
Subscribers
30.2K
Subscriptions
Friends
Channel Comments
|
RatnamKitchen
(3 minutes ago)
அருமையான சுக்கு மல்லி காபி மகள் செய்முறை விளக்கம் அருமை அருமை
|
|
s.k.favouritevideos8091
(9 minutes ago)
தமிழரின் பாரம்பரிய பானம் சுக்கு மல்லி காபி இத்தனை அழகாக வீடியோ வந்துள்ளது சூப்பர்
|
|
s.k.favouritevideos8091
(18 minutes ago)
தெளிவான விளக்கம் அருமைங்க
|
|
anbusudhakitchen
(28 minutes ago)
இந்த மழைக்காலத்திற்குத் தேவையான சூப்பரான ரெசிபி! மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கும்போது சளி, இருமல் உடனே பறந்துவிடும். தலைவலி, சளிக்கு உடனடி நிவாரணம். வீட்டிலேயே எளிதாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
|
|
JothiPuthur
(32 minutes ago)
சுக்கு காபி அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா
|
|
s.k.favouritevideos8091
(46 minutes ago)
குளிருக்கு இதமான ஆரோக்கியமான சுக்கு மல்லி காபி பதிவு சரியான நேரத்தில் தந்தீர்கள் சூப்பர் மா
|
|
SUJAமித்
(51 minutes ago)
செம்ம.இப்ப இருக்கும் க்ளைமேட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ️️
|
|
தமிழ்Pv
(2 hour ago)
இந்த மழைக்காலம் குளிர் காலத்துக்கு சுக்கு மல்லி காபி தந்த உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி சுடர் அக்கா
|
|
useen110
(1 hour ago)
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை அருமையான அழகான செய்முறை வாழ்த்துக்கள் தங்கமே
|
|
Manjuma-z4l
(2 hours ago)
7:58 ரொம்ப நன்றி
|
|
SaranThambiTech
(9 hours ago)
முதல் லைக் முதல் பார்வை முதல் கமன்ட்
|
|
Capsicum-bg8nz
(6 hours ago)
சீசனுக்கு தகுந்த உணவுகளை தேர்வு செய்து போடுவது சிறப்பு சுக்கு,மல்லி எல்லாம் வறுத்து அருமையான செய் முறையில் சொல்லி அசத்திட்டிங்க சகோதரி ஸ்பூன் விளக்கம் சூப்பர்
|
|
s.k.favouritevideos8091
(16 hours ago)
ஹைப் டன்
|
|
Manjuma-z4l
(11 hours ago)
0:35 Good information dr
|
|
Capsicum-bg8nz
(8 hours ago)
like 12
|
|
tamillibrary22224
(7 hours ago)
சுக்கு மல்லி காபி சூப்பர், சுவையான செய்முறை
|
|
Manjuma-z4l
(17 hours ago)
5:39 அ௫மையான உடல் ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி பக்குவம் அ௫மை பனங்கற்கண்டு சோ்த்ததில்
|
|
Manjuma-z4l
(19 hours ago)
1:25 சுக்கு cleaning process good
|
|
Manjuma-z4l
(4 hours ago)
3:58 கம கம கம வாசனை சுக்கு மல்லி, மஞ்சள்
|
|
s.k.favouritevideos8091
(4 hours ago)
அருமையான சுக்கு மல்லி காபி செய்முறை சூப்பர் மா 8:11
|
Add comment






























