Profile
Name
𝘜𝘮𝘢𝘩𝘢𝘳𝘪𝘣𝘢𝘣𝘶
Description
நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும்👍
ஹாய் பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ் வணக்கம்🙏.என்னுடைய சேனலில் இயற்கை போட்டோ,விடியோ பூக்கள் 🌺🏵🌸🌹மற்றும்🦚🦋🐦 பறவைகள்,பட்டாம்பூச்சி,வாழ்க்கை தத்துவம்,மோட்டிவேசன்,பக்தி, சமையல் காமெடி பாடல்கள் இவைகளை பார்க்கலாம். பிடித்திருந்தால் சாப்போட் பன்னுங்க. 🥰🌹💐🌹
ஹாய் பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ் வணக்கம்🙏.என்னுடைய சேனலில் இயற்கை போட்டோ,விடியோ பூக்கள் 🌺🏵🌸🌹மற்றும்🦚🦋🐦 பறவைகள்,பட்டாம்பூச்சி,வாழ்க்கை தத்துவம்,மோட்டிவேசன்,பக்தி, சமையல் காமெடி பாடல்கள் இவைகளை பார்க்கலாம். பிடித்திருந்தால் சாப்போட் பன்னுங்க. 🥰🌹💐🌹
Subscribers
4.37K
Subscriptions
Friends
Channel Comments
|
MPMohan31
(4 minutes ago)
சூப்பர் பொட்டு கடலை உருண்டை நல்ல இனிப்பு சுவையோடு வெல்லம் சரியா பாகு எடுத்து அருமையா மொறு மொருவென்று வந்து இருக்கு
|
|
MuthraNandi
(10 minutes ago)
பொட்டுக்கடலை உருண்டை சூப்பர் சிஸ்டர்
|
|
vaangasamaikalamsaapidalam
(17 minutes ago)
Very Very healthy Very very tasty super sister Super mouth watering sister
|
|
cvvlogs7
(27 minutes ago)
பொட்டுக்கடலை உருண்டை நல்லா தெளிவா எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி நாங்களும் செய்து பார்க்கிறோம்
|
|
kappiyasvillagekitchen78
(32 minutes ago)
பொட்டுக்கடலை உருண்டை செய்வதற்கு பாகு எடுக்கும் பக்குவத்தில் இருந்து மொறுமொறுப்பாக எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி செய்து காட்டியிருக்கிறீர்கள் ஆரோக்கியமான ஒரு தின்பண்டம்
|
|
RMOHAN-w2j
(47 minutes ago)
எல்லா சமையலும் தான் நல்லா செய்ற எனக்கு கொடுக்காத நீங்க மட்டும் சாப்பிடுங்க
|
|
Kumarss41278
(51 minutes ago)
Super
|
|
s.k.favouritevideos8091
(1 hour ago)
அருமையான பதிவு சிஸ்டர் சூப்பர்
|
|
mokeshwarraju
(1 hour ago)
செம உமா சிஸ்டர் பதம் சூப்பர் ஹெல்தி
|
|
SuseelaS-l6w
(3 hours ago)
சூப்பர் தங்கச்சி ️️
|
Add comment






























